சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “புறுக்டோர்வ் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் வாழும்” புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்..!!

Read Time:2 Minute, 29 Second

pungudu-001.bu
அன்புடையீர்..,
எதிர்வரும் 16.11.2014 ஞாயிறு மாலை 16:30 மணியளவில் புறுக்டோர்வ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் (சுமிச்வால்ட், குட்வில், லங்க்நாவு, லங்கேந்தால், உட்பட ஏனைய சுற்று வட்டார கிராமங்களில்) வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய தற்போதைய நிர்வாகத்தினர் ஓர் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி “எமது ஊர் நோக்கிய” செயல்பாட்டுக்கு உங்களின் கருத்துக்களையும் கேட்கவிருப்பதால், இப்பிரதேச அனைத்துப் புங்குடுதீவு மக்களையும் குடும்பத்தோடு பங்குபற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நீங்கள் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருடனும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு “ஊர் நோக்கிய செயற்திட்டங்களுக்கு, தங்களின் ஆரோக்கியமான கருத்துக்களை”ப் பகிர்ந்து கொள்ளவும்.

அத்துடன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிற்சர்லாந்தின் ஆலோசகர்கள், ஆலோசனைச்சபை உறுப்பினர்களையும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.

காலம்.. – 16.09.2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்... – மாலை 04.30 (16.30)க்கு..
இடம்…– KinderGarden, stöckern str -1, 3414 OBERBURG.

இவ்வண்ணம்,
செயலாளர்
த.தங்கராஜா
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

தொடர்புகட்கு…..
த.தங்கராஜா 079- 398 28 19
சொ.ரஞ்சன் 077 -948 52 14
ச.ரமணன் 078 -800 59 51
து.சுவேந்திரன் 076 -3268110
க.ஐங்கரன் 079 -1933760
வே.குமார் 034 -4222964
பா.தயாபரன் 079 -1993571
ச.மோகன் 079 -8607514
சு.பிள்ளை 077 -9181719

தகவல்…
சுவிஸ்ரஞ்சன்,
உபதலைவர் &ஊடகப் பொறுப்பாளர்,
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமீர் கானின் தீபாவளி பார்ட்டிக்கு செம கிளாமராக வந்த பாலிவுட் நடிகைகள்!!
Next post சிறுமிகளை விலைபேசி விற்கும் ஐ.எஸ்.!!