50 அடி மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்!!

Read Time:1 Minute, 17 Second

292908127Untitled-1பௌத்த சிந்தனைகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி, நபரொருவர் கண்டி நகரிலுள்ள மரமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அதுறுகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு சுமார் 50 அடி உயரமுள்ள மரமொன்றில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்வதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தரின் உருவத்தை பத்திரிகைகள், நாள்காட்டிகள் மற்றும் வெசாக் வாழ்த்து அட்டைகளில் அச்சிடுவதை நிறுத்துமாறு கோரியே இவர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

இது குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதிகாரிகளால் உரிய தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை ஜனாதிபதி, சு.சாமிக்கு எதிராக இலங்கை அகதிகள் போராட்டம்!!
Next post இந்தியாவுக்கு இலக்கு 275!!