அம்பலாங்கொடயில் இளைஞன் குத்திக் கொலை!!

Read Time:39 Second

21277136151332567139knife-crime-blood2அம்பலாந்தொட்ட – கொக்கல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அம்பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐக்கிய தேசியக் கட்சியை பாராளுமன்றில் மிரட்டிய கருணா அம்மான்!!
Next post திண்டிவனத்தில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!