காணாமல் போன 38 பேர் குறித்து விசாரணை: புதிதாக 64 முறைப்பாடு!!

Read Time:44 Second

1133081814comகாணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றைய தினம் இரண்டாவது நாளாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்தது.

அதன்போது, காணாமல் போன 38 பேர் தொடர்பில் சாட்சியம் பெறப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் எம்.குணதாச தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதிதாக 64 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரண தண்டனை கைதிகள் பரிமாற்ற மனு இன்று விசாரணைக்கு!!
Next post மாலக்க சில்வா இன்று அடையாள அணிவகுப்புக்கு!!