பஸ்கள் – கார் மோதி 22 பேர் வைத்தியசாலையில்!!

Read Time:45 Second

1036446126145474906hospital Bottle attack 02நிட்டம்புவ – கம்புறுதெனிய பிரதேசத்தில் 3 பஸ்கள் மற்றும் கார் என்பன ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இ.போ.ச பஸ்கள் இரண்டு, தனியார் பஸ் ஒன்று, கார் ஒன்று இவ்வாறு மோதி விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 20 பேர் வரக்காபொல வைத்தியசாலையிலும் இருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வௌிநாட்டில் இருந்து வந்த விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!!
Next post தலைநகர தமிழர்களுக்கு தொடர்மாடி வீடுகள்: பாதுகாப்பு செயலருடன் பேச்சு!!