(PHOTOS) அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் சிறுமி: துன்பப்படுத்திய ஆசிரியர்!!

Read Time:1 Minute, 44 Second

pinvig_girl_003பிரித்தானியாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இறக்கவிருக்கும் சிறுமி தன்னுடைய தலையில் பிங் நிற விக் வைத்திருந்ததால் ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். பிரித்தானியாவில் சசெக்ஸ் நகரை சேர்ந்த அசான்ந்தி (11) என்ற சிறுமி, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவர் பிங் நிற விக் அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

இவரின் இந்த செயல், மற்ற மாணவர்களையும் முடியை நிறம் அடிக்க செய்து தூண்டுவதாக கூறி ஆசிரியர் அவரின் விக்கை நீக்க கூறியுள்ளார். அசான்ந்தி அலொபெசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர், பார்ப்பதற்கு வயதானவர் போன்று தோற்றமளிப்பார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் போபெ கூறுகையில், விக்கை எடுக்க கூறியதும் அசான்ந்தியின் மனது துன்பப்பட்டதாகவும், எந்த நிற விக் அணிய வேண்டும் என்பது அவரின் விருப்பம் எனவும் கூறியுள்ளார். எனது மகள் இருக்க போவது இன்னும் சில நாட்கள் தான், அதனால் சிறுமியின் விருப்பப்படி வாழ அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
pinvig_girl_002

pinvig_girl_004

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தர்மம் தர மறுத்த கூலித் தொழிலாளியை குத்திக் கொன்ற திருநங்கை கைது!!
Next post இந்தி படவாய்ப்பை தவிர்க்கும் நடிகை!!