சகமாணவனை கத்தியால் குத்திய 17 வயது மாணவனின் வெறிச்செயல்!!

Read Time:1 Minute, 2 Second

download(2220)கனடாவின் பள்ளி ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவன், சகமாணவனை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரம்ரன் (Brumrun) பகுதியில் உள்ள Saint Edmund Campion Secondary School பள்ளியில் 17 வயது மாணவன் அப்பள்ளியை சேர்ந்த சகமாணவன் (16) ஒருவனை கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.

இதனையடுத்து படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், தாக்கிய மாணவனை கைது செய்ததுடன் தற்போது பள்ளியில் உள்ள கண்காணிப்பு கமெரா மற்றும் சாட்சியங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தி படவாய்ப்பை தவிர்க்கும் நடிகை!!
Next post வௌிநாட்டில் இருந்து வந்த விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!!