வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு – ஹெல உறுமய புறக்கணிப்பு!!

Read Time:1 Minute, 12 Second

20372550761285442551jhu22015ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதிருக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.

தாம் முன்வைத்த யோசனைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இறுதி முடிவு அறிவிக்காததால் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஹெல உறுமய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னர் யாப்பு மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஹெல உறுமய அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது.

இந்த யோசனைகள் குறித்து ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீனவர்களுக்கு மரண தண்டனை: யாழ்., தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!!
Next post மகளின் குதிரையேற்ற பயிற்சிக்காக பில்கேட்ஸ் வாங்கிய பங்களா!!