தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய, சில பாலிவுட் பிரபலங்களின் மறக்க முடியாத தருணங்கள்!!! (அவ்வப்போது கிளாமர்)
வெளியே விழாக்களுக்கு அழகான ஆடைகளை அணிந்து செல்லும் போது, தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சாதாரணம் தான். இத்தகைய சூழ்நிலை சாதாரண பெண்களுக்கு மட்டுமின்றி, ஒருசில பிரபலங்களுக்கும் தான்.
பொதுவாக சாதாண பெண்களுக்கு லேசாகத் தான் உடுத்தும் ஆடையானது விலகும். ஆனால் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கு, ஒவ்வொரு விழாவிலும் இந்த மாதிரியான சூழ்நிலையானது ஏற்படும்.
பொதுவாக பெண்கள் செல்லும் விழாக்களில் தாம் தான் அழகாக இருக்க வேண்டுமென்று, பல்வேறு அழகான ஆடைகளை அணிவார்கள்.அதிலும் பிரபலங்கள் என்று வரும் போது சொல்லவா வேண்டும்.
ஃபேஷன் என்ற பெயரில் சிலர் மிகவும் அழகான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து செல்வார்கள். ஆனால் அந்த ஆடைகளைப் பார்த்தால், இந்த மாதிரியான ஆடையை அணிந்து வந்தே ஆக வேண்டுமா? என்று கேட்குமாறு இருக்கும்.
இப்போது அப்படி பாலிவுட்டில் மிகவும் பிரபலமான சில பிரபலங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய ஆடைகளைப் பார்ப்போமா!!!
எப்படி தான் விழாவிற்கு ஏக்தா கபூரால் மட்டும், இந்த மாதிரியான உடையை அணிய முடிகிறதோ தெரியவில்லை. இந்த கேள்வியை கேட்கும் அளவில் மிகவும் கேவலமாக வந்துள்ளார்.
அமீஷா பட்டேல் எந்த எண்ணத்தில் அழகான புடவைக்கு, ப்ரா அணியாமல் ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தாரோ? அப்படி அணிந்து வந்தும், போட்டோவிற்கு போஸ் கொடுகிறேன் என்ற பெயரில், ஆடை விலகியது கூட தெரியாமல் இருக்கிறார்.
இது கங்கனா ரனாத் ப்ளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூர் ராம்ப் நடந்த போது, படு கேவலமான வெள்ளை நிற ஷீர் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.
இது அவ்வளவு பெரிய மோசமானதான இல்லாவிட்டாலும், மிகவும் பிரபலமான வித்யா பாலன் கூட தர்மசங்கட நிலைக்கு ஆளானார். இது சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, புடவை விலகிய போது எடுக்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராய் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியப்படத் தக்க வகையில் தான் இருக்கம். ஆனால் அவர் கூட கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து மிகவும் செக்ஸியாக கேன்ஸ் விழாவின் சிவப்பு நிற கம்பளத்தில் நடந்தார். இந்த உடையில் சாதாரணமாக பார்க்கும் போது எதுவும் தெரியாவிட்டாலும், கேமராவில் பல கோணங்களில் போட்டோ எடுக்கும் போது தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டார்.
இது சோனம் கபூர், 2012 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் பிஸியில் துணி விலகியது கூட தெரியாமல் இருக்கும் போது எடுத்தது.
ஸ்ரீதேவி
ஆம், ஸ்ரீதேவி கூட, விழா ஒன்றில் தர்மசங்கட நிலைக்கு ஆளானார். இது விழா ஒன்றில் புடவை விலகியது கூட தெரியாமல், மிகவும் பிஸியாக உள்ளாடையை சரிசெய்யும் போது கேமராவால் போட்டோ எடுக்கப்பட்டது.
யாமி கவுதம்
இது மிகவும் கனமாக கல் பதித்த கருப்பு நிற கவுனை அணிந்து வந்து, போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் முன், உடை கீழே இறங்கி விட்டதால், அதனைக் கூட அங்கேயே சரிசெய்யும் போது எடுத்த படங்கள் தான் இவை.
ஷில்பா ஷெட்டியை டியூப் வைத்த ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்டை, திருமண வரவேற்பன்று அணியுமாறு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. அவரது திருமண வரவேற்பன்று, விருந்தினர்களை வரவேற்க நேரமில்லாதவாறு, உடையையே முழுவதும் சரிசெய்து கொண்டிருந்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Privacy Overview
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |
Average Rating