பிறந்தநாளை கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடிய அமலாபால்!!

Read Time:1 Minute, 11 Second

114dccde-83ce-467d-9deb-a2000a754940_S_secvpfபிரபல நடிகையான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். அவர் தனது பிறந்தநாளை வெளிநாட்டில் தனது கணவரும், இயக்குனருமான விஜய்யுடன் கொண்டாடினார்.

பிரபல நடிகையாக வலம்வந்த அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு, அமலாபால் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தலை தீபாவளியை கொண்டாடிய இந்த தம்பதி, தற்போது அமலாபாலின் பிறந்தநாளுக்காக சீனாவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான மகாவ்வில் முகாமிட்டுள்ளனர். அங்கு, அமலாபால் தனது பிறந்த நாளை கணவருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இயக்குனர் விஜய் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
Next post பெண்ணிடம் நகை பறிப்பு: கொள்ளையன் கைது!!