அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!!

Read Time:49 Second

768681769varavu2ஓய்வூதியம் பெரும் முதியவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு அரச வங்கிகளில் 12 வீத வட்டி வழங்க யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

மேலும் அரச ஊழியர் ஒருவருக்கான அடிப்படைச் சம்பளம் 15000 ரூபாவாக அதிகரிக்கவும் யோசனை முன்வைத்துள்ளார்.

அத்துடன் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைப்படிச் செலவை 2200 ரூபாவால் அதிகரித்து 10,000 ரூபாவாக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்படி அரச ஊழியர் ஒருவரின் ஆகக் குறைந்த வருமானம் 25000 ரூபாவாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரணிலாகவே இருந்தாலும் நிறைவேற்று அதிகார முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும் -காமினி பெரேரா!!
Next post சுசீந்திரம் பெயிண்டர் கொலை: மனைவி–மைத்துனர்கள் கைது!!