20 நாட்களில் நடித்து முடித்து விட முடியும்!!
நடிகைகள் பலர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க ஆர்வப்படுகின்றனர். நயன்தாரா, அனாமிகா, ஸ்ரீராமராஜ்ஜியம் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார். அனுஷ்காவும் ருத்ரமா தேவி, பாகுபலி போன்று தன் கேரக்டருக்கு முன்னுரிமை அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார்.
ஆனால் திரிஷா எண்ணம் இதற்கு நேர்மாறாக உள்ளது. இது போன்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார்.
இதுகுறித்து திரிஷா கூறியதாவது: படம் முழுவதும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கதாநாயகி தோளில் கதையை சுமக்க வைப்பதில் உடன்பாடு இல்லை. இது எனது சொந்த கருத்துதான்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் மறுத்து விட்டேன். இது போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது என்று எனக்கு தெரியும். இது மாதிரி படங்கள் 1980 கால கட்டத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். இப்போது அவை எடுபடாது. முழு நீள கமர்சியல் படங்களில் நடிப்பது எளிதானது.
20 நாட்களில் நடித்து முடித்து விடலாம். எனவேதான் கமர்சியல் கதைகளை நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இவ்வாறு திரிஷா கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating