என் மனைவிக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்!!

Read Time:1 Minute, 48 Second

Untitled-120என் மனைவி ஸ்ரீதேவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றால் எந்த எல்லைக்கும் சென்று தடுப்பேன் என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக கூறினார்.

மாணவன் ஆசிரியை மீது காமம் கொள்ளும் சர்ச்சைக்குரிய படத்துக்கு ராம் கோபால் வர்மா ஸ்ரீதேவி என்று பெயர் வைத்தார். என்னுடைய பெயரில் ஆபாசப் படமா என்று நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மூலம் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், படத்தின் பெயரை மாற்ற வர்மா மறுத்துவிட்டார். ஸ்ரீதேவியின் இரசிகன் நான். ஆனால் இந்தப் படத்துக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. சாவித்திரி என்ற பெருக்கு அனுமதி கிடைக்காததால்தான் ஸ்ரீதேவி என்று பெயரை மாற்றினேன் என்றார்.

வர்மாவின் பேச்சு போனி கபூரை ஆவேசப்படுத்தியது. வர்மா இரண்டு விதமாகப் பேசுகிறார். ஸ்ரீதேவியின் இரசிகர் என்று சொல்லிக் கொண்டே தவறான படத்துக்கு ஸ்ரீதேவியின் பெயரை வைப்பது எப்படி சரியாகும்? என் மனைவியின் பெருக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்தால் எந்த எல்லைக்கு சென்றும் தடுப்பேன் என்றார்.

வர்மாவின் பிடிவாதத்தால் படத்தின் தலைப்புப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணூர் அருகே மனைவி–மகளுடன் கிணற்றில் குதித்து கவுன்சிலர் தற்கொலை!!
Next post ஆபாச வீடியோவில் இருப்பது ராய் லட்சுமியா?