தீபாவளிக்கு புலிப் பார்வை!!
ஈழப் போராட்டத்தை பின்னணியாக கொண்டு புலிப்பார்வை என்ற பெயரில் தமிழில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் ஈழப் போராட்டம் பின்னணி களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரண காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதில் பாலச்சந்திரன் ஒரு சிறார் போராளியாகவும், தமிழர்களை போராளிகளாகவும் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தமிழ் ஈழ ஆதரவாளர்களும் படம் போட்டுக் காட்டப்பட்டது.
அப்போது பாலச்சந்திரன் புலிகளின் சீருடையில் இருப்பது போன்ற காட்சிகளையும் வேறு சில காட்சிகளையும் மாற்றியமைக்க யோசனை கூறினார்கள். அதனை தயாரிப்பாளர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அதன்படி படத்தின் காட்சிகள் திருத்தம் செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டன.
இதையடுத்து படத்தை தீபாவளிக்கே வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். விஜய்யின் கத்தி, பூஜை படங்களைத் தொடர்ந்து புலிப்பார்வையும் தீபாவளிக்கு வௌியாகவுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating