எபோலாவை ஒழிக்க பேஸ்புக் நிறுவனர் நன்கொடை!!

Read Time:1 Minute, 24 Second

407833977Untitled-1கீனியா, லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில், ´எபோலா´ வைரஸ், என்ற நோய், மிக வேகமாக பரவி வருகிறது.

அங்கு ஏராளமானோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளமான, ´பேஸ்புக்´கின் நிறுவனர்களில் ஒருவரான, மார்க் ஜுகர்பெர்க்கும், அவரின் மனைவி பிரிசில்லாலும், எபோலோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, 150 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இதற்கான மருத்துவ மையத்துக்கு, இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஜுகர்பெர்க் கூறுகையில், ´´தற்போதைய நிலவரப்படி, இந்த நோயால், 8,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவுவதால், 10 இலட்சம் பேருக்கு, இந்த நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த நோய் தடுப்பு நடவடிக்கைளுக்காக இந்த தொகையை அளித்துள்ளோம்,´´ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!!
Next post ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை!!