மார்பக விளம்பரம் – 500 விபத்துக்கள்!!

Read Time:2 Minute, 14 Second

brestரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் வேன் ஒன்றின் பக்கவாட்டு பகுதியில் வைத்த ஒருவிளம்பர பலகையால் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள்நடைபெற்றுள்ளன. அப்படியென்ன விளம்பரம் என நினைப்பவர்கள் மேலே உள்ள படத்தைபார்க்கவும். இப்படி ஒரு விளம்பரத்தை வேனில் வைத்தால் எப்படி விபத்துக்கள்நடக்காமல் இருக்கும்?

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் Sarafan Advertising Agency, என்ற விளம்பரநிறுவனம் வித்தியாசமான விளம்பர யுக்தி ஒன்றை செய்துள்ளது. பெண்ணின் மார்பை மிகப்பெரிய அளவில் வரைந்து அந்த படத்தை 15 வேன்களின் பக்கவாட்டு பகுதியில்வைத்தது.

வேனின் பக்கவாட்டு பகுதியில் இதுபோன்று உங்கள் நிறுவனத்தின்விளம்பரங்களை வைத்தால் அதிக மக்களை சென்றடையும் என்ற கருத்தை சொல்வதற்காகத்தான் இந்த விளம்பரம் என்று கூறுவதற்காக இந்த ஏற்பாட்டை அந்தநிறுவனம் செய்துள்ளது.

இந்த விளம்பர நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே 24 மணிநேரத்தில்ஆயிரக்கணக்கானோர் அந்த விளம்பரத்தை பார்த்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர் டிரைவிங் செய்துகொண்டே இந்த விளம்பரத்தை பார்த்ததால், விபத்தில் சிக்கியுள்ளனர். ஒரே நாளில் இந்த விளம்பரத்தால் 514 விபத்துக்கள்ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்துக்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்துள்ள Sarafan Advertising Agency, எங்கள் விளம்பர யுக்தி மக்களை சென்றடைந்துள்ளது என்பது இந்த விபத்துக்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவண்ணாமலை அருகே மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்!!
Next post இலவச கருமுட்டை – ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனங்கள் உதவி!!