(VIDEO) எனக்கு திருமணம் ஆகவில்லை என அழுத 6 வயது சிறுவன்!!

Read Time:48 Second

boycrying_marrage_002பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தந்தையிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று அழுது புலம்பிய வினோதமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டீன் என்ற குறித்த சிறுவன் தனக்கு தற்போது 6 வயதாகின்றது என்றும் தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையென்றும் தெரிவித்து அழுதுள்ளார்.

இதற்கு சிறுவனின் தந்தை 18 வயது வந்தால் தான் திருமணம் செய்யலாம் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி தற்போது உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசிரியரை கொலை செய்து விட்டு நாடகமாடிய வாலிபர் கைது!!
Next post கஹந்தகமவிற்கு எதிரான தடை உத்தரவு நீக்கப்படுமா..?