எனக்கு எபோலா! விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி!!
அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்கு பயணம் செய்த விமான பயணி ஒருவர் தனக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பதாக விமானத்தில் அலறியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்குச் சென்ற விமானம் கனா நகரிலுள்ள விமான நிலையத்தை நெருங்கிய போது அமெரிக்க ஆண் ஒருவர் திடீரென ‘எனக்கு எபோலா நோய் இருக்கிறது’ என்று கூச்சலிட்டார்.
இதனால் விமான பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது.
அப்போது பாதுகாப்பு கவச ஆடை அணிந்து வந்த 4 அதிகாரிகள் அந்தப் பயணியை விமான நிலையத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பயணத்தின் போது அந்த நபர் தொடர்ந்து இருமியவாறு இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
அந்தப் பயணி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு கூச்சலிட்டிருக்கலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating