3 அன்டிமார் – 3 மகள்மார் – சமாளிப்பாரா ஆம்பள!!
அரண்மனை வெற்றிப்படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘ஆம்பள’ படம் முழுக்க முழுக்க காமெடி படம் என படக்குழுவினர் கூறுகின்றனர். தனது முந்தைய படத்தில் த்ரில்லர் கலந்த காமெடியை கொடுத்த சுந்தர் சி, இந்த படத்தில் கிளாமர் கலந்த காமெடியை அள்ளி தெளிக்க உள்ளாராம். அதுவும் ஹீரோயின் கிளாமர் இல்லை. ஆண்ட்டி கிளாமர் என்பதுதான் சுந்தர் சியின் புது ஆங்கிள்.
ஹீரோ விஷாலுக்கு மூன்று அத்தைகள். ரம்யா கிருஷ்ணன், கிரண், மற்றும் ஐஸ்வர்யா. இந்த ஐஸ்வர்யா எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அத்தைகளுக்கும் ஆளுக்கொரு மகள். ரம்யா கிருஷ்ணன் மகளாக ஹன்சிகா, கிரணுக்கு மகளாக மதுரிமா, மற்றும் ஐஸ்வர்யாவுக்கு மகளாக மாதவி லதா. மூன்று அத்தைகளும் தங்கள் மகளை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகின்றனர். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் கதை.
இந்த படத்தில் ஹீரோயின்களுக்கு சமமாக ஆண்ட்டி நடிகைகளும் கிளாமரில் கலக்க உள்ளார்களாம். சுந்தர் சியின் முந்தைய படத்திலும் மூன்று ஹீரோயின்கள் எனப்து குறிப்பிடத்தக்கது. ஒரு ஹீரோயினுக்கே முக்கியத்துவம் கொடுக்காத தமிழ் சினிமா உலகில் மூன்றை வைத்துக்கொண்டு எப்படி கதையை சமாளிக்கிறார் சுந்தர் சி என்பதுதான் தற்போதைய கோலிவுட் இயக்குனர்களின் ஆச்சரியமான கேள்வி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating