அவருடன் ஓட்டல், பார்ட்டிகளுக்கு போய் இருக்கிறேன்!!

Read Time:1 Minute, 16 Second

Ileanaதமிழில் விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். ஆண்ட்ரூ என்ற போட்டோகிராபரை இலியானா காதலிப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

இதற்கு இலியானா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: போட்டோ கிராபர் ஆண்ட்ரூவுக்கும் எனக்கும் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. அதில் உண்மை இல்லை. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். இருவரது எண்ணமும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

ஆண்ட்ரூ பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார். இது எங்களை காதலர்களாக உருவாக்கவில்லை. ஆண்ட்ரூ என்னைவிட 15 வயது மூத்தவர். அவருடன் ஓட்டல், பார்ட்டிகளுக்கு போய் இருக்கிறேன். அதை வைத்து திருமணம் என வதந்தி பரப்பி விட்டனர். இவ்வாறு இலியானா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பரவும் எபோலா!!
Next post ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைகோள் ஏவுதல் ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பு!