இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது!!
வத்தலக்குண்டு அருகில் உள்ள இந்திராநகரை சேர்ந்த சுப்ரமணி மகள் கனிமொழி(வயது17). சுப்ரமணி இறந்துவிட்டார். கனிமொழி தனது தாயாருடன் வசித்து வருகிறார். வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். தினசரி கடைக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று கனிமொழி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது பழையவத்தலக்குண்டு மேற்குத்தெருவை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா(24) என்பவர் கனிமொழியை வழிமறித்து உனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறினார். தான் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் விடுவதாக கூறி அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டார்.
வத்தலக்குண்டு – திண்டுக்கல் ரோட்டில் தனியார் லாட்ஜ் அருகே இருந்த கரட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச்சென்று வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயன்றார். அவர் கூச்சல் போட்டு தப்பிக்க முயன்றார். இதுகுறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு கருப்பையா தப்பி ஓடிவிட்டார். வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating