உலகின் மூத்த கோமாளி கலைஞன் 98 வயதில் மரணம்!!

Read Time:1 Minute, 6 Second

42d4cf49-462f-4eb1-a088-30064d4a9fc1_S_secvpfஉலகிலேயே பழமையான கோமாளி வேஷம் போடும் நபரான கிரீக்கி தனது 98 வயதில் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் உள்ள மோண்டானா மாநிலத்தில் வசித்து வந்தவர் கிரீக்மோர்.

இவர் 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி பிறந்தவர். கிரீக்கி தனது 10-வயது முதல் கோமாளி வேஷம் அணிந்து குழந்தைகள் உள்பட அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு உலகிலேயே மிக அதிக வயதுடைய கோமாளி கலைஞன் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். அவரது மனைவி அதே ஆண்டில் மரணம் அடைந்தார். அதன்பின் கோமாளி வேஷம் அணிவதை தவிர்த்தார்.

இந்நிலையில், இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், பில்லிங்சில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை இரவு காலமானார். இத்தகவலை அவரது மகன் டேவ் கிரீக்மோர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு சம்பள நிலுவை வழங்க இணக்கம்!!
Next post மெக்சிகோவில் காணாமல் போய் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தந்தையுடன் சேர்ந்த பெண்!!