தங்கத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கான நடைபாதை!!

Read Time:1 Minute, 18 Second

7041_18சீனா­வி­லுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்றில் வாடிக்­கை­யா­ளர்கள் நடந்து செல்­வ­தற்­கான பாதையை தங்கக் கட்­டி­களின் மீது அமைத்­துள்­ளது.

ஹுபே மாகா­ணத்தின் யிச்சாங் நக­ரி­லுள்ள சுப்­பர்­மார்க்கெட் ஒன்­றி­லேயே இவ்­வாறு தங்­கத்தின் மீது நடை­பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

நடை­பா­தையில் கண்­ணா­டிகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

அக்­கண்­ணா­டி­களின் கீழே 24 கரட் தங்கக் கட்­டிகள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

சுமார் 600 தங்கக் கட்­டிகள் இக்­கண்­ணா­டியின் கீழ் உள்­ளன.

அத்­தங்கக் கட்­டிகள் தலா 2.2 இறாத்தல் எடை கொண்­டவை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வர்த்­தக நிலை­யத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவை கொண்­டாடும் வகையில் இந்த தங்க நடை­பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளதாம்.

தங்­கத்தின் மீது நடந்து செல்­வ­தற்­காக பெரும் எண்ணிக்கையான மக்கள் அந்த வர்த்தக நிலையத்துக்குச் செல்கின்றனராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிவூட்டில் அறி­மு­க­மா­கிறார் அனுஷ்கா ஷெட்டி!!
Next post (PHOTOS) உலகின் மிக அழகிய கிரிமினல் ; 114 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கனேடிய யுவதி!!