பொலிவூட்டில் அறிமுகமாகிறார் அனுஷ்கா ஷெட்டி!!
தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னிலை நடிகைகளில் ஒருவராக விளங்கும் அனுஷ்கா ஷெட்டி, முதல் தடவையாக பொலிவூட் திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமான் கீ ஆஷா படத்தை இயக்கிய ஈ.நிவாஸின் படத்தின் மூலம் பொலிவூட் திரையுலகுக்க அனுஷ்கா ஷெட்டி அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இயக்குநர் ஈ.நிவாஸ் கூறுகையில், “இப்படத்தின் கதையை நான் அனுஷ்காவிடம் தெரிவித்தேன்.
அவருக்கும் அக்கதை பிடித்துள்ளது. ஆனால், தற்போது அனைத்தும் ஆரம்ப நிலையில் உள்ளன.
அனுஷ்காவிடமிருந்து சம்மதம் கிடைக்கும் வரை அவர் இப்படத்தில் நடிப்பாரா என்பதை எம்மால் உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், “அனுஷ்கா முன்னிலை நடிகைகளில் ஒருவர். அவர் இப்படத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார்.
இது குறித்து இம்மாத இறுதிக்குள் தீர்மானிக்க முடியுமென நம்புகிறோம்” எனவும் ஈ.நவாஸ் கூறினார்.
இப்படத்தின் படப்பிடிப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
32 வயதான அனுஷ்கா தற்போது தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating