எங்க என்ன விட்டாலும் கரெக்டா த்ரிஷா வீட்டுக்குப் போயிடுவேன்!!
கடந்த இரண்டு வருடங்களாக துபாய், ஷார்ஜாவில் நடந்த தென்னிந்திய சர்வதேசத்திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா, இந்தாண்டு மலேசியாவில்.ஆட்டோகிராபுக்கு அலைபாய்ந்த கூட்டமும் செல்ஃபிக்கு முகம் காட்டச் சொல்லிய இளசுகளுமாக, ஸ்டேடியம் தள்ளாடியது ரசிகர்கள் கூட்டத்தில்
* நார்வேயில் நடந்த ‘டாணா’ ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டு விட்டுவந்திருந்தார்கள் சிவகார்த்திகேயனும் ஸ்ரீதிவ்யாவும். ‘விழாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி வந்திருந்தால் என்ன பேசியிருப்பார்’ என சிவகார்த்திகேயன்மிமிக்ரி பண்ண, கைதட்டல் அடங்க நீண்ட நேரமானது
* சிலஹீரோயின்களுக்கு முதல் வரிசையில் உட்கார நிறைய போட்டி. அதுவும் சிரஞ்சீவி, சிம்பு, ராணா, சிவகார்த்திகேயன் அருகில் உட்கார்வதற்கு அதிக டிமாண்ட்.
* விழாவில் எல்லோரையும் ஈர்த்தது டைரக்டர் விஜய் அமலா பால் ஜோடி.இவர்களுக்கு சிறந்த இளம் ஜோடி விருதை பூர்ணிமா பாக்யராஜ் கொடுத்தார்.
* சிம்பு, லட்சுமி மேனன், தமன்னா, ஸ்ரேயா, பிரனீதா, கிரித்தி கர்பாந்தனா, தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் மிக்ஸ் பாடல்களுக்கு ஆடினர். ‘லூஸுப் பெண்ணேலூஸுப் பெண்ணே’, ‘எவன்டி உன்னப் பெத்தான்’ பாடல்களுக்கு சிம்பு ஸ்டெப்ஸ்போட, பறந்து அதிர்ந்தது விசில்.
* தமன் இசையில் தெலுங்கில் பாடியபாடலுக்காக, சிம்புவுக்கு சிறந்த பாடகர் விருதைக் கொடுத்தார்கள்.தனுஷுக்கான சிறந்த நடிகர் விருதை அவர் வராததால் சிம்பு வாங்கிக்கொண்டார்.
* அசினுடன் செல்ஃபி எடுக்க ஒரு கூட்டம் முட்டி மோதிக்கொண்டிருந்தது.
* நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிவா, தெலுங்கு நடிகர் ராணாவிடம், ‘‘உங்களுக்கு தமிழ் தெரியுமா?’’ என்று கேட்க, ‘‘சென்னையிலதான் பிறந்துவளர்ந்தேன்’’ என்றார் ராணா. ‘‘சரி, சென்னையில எங்க விட்டாலும் கரெக்டாபோயிடுவீங்களா?’’ என்று சிவா கேட்டார். ‘‘ஆமா. எங்க விட்டாலும் கரெக்டாத்ரிஷா வீட்டுக்குப் போயிடுவேன்’’ என்று ராணா சொல்ல, நட்சத்திர வரிசையில் ‘குபுக்’ ஒலி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating