நான் நெருப்பு – யாரும் கிட்ட நெருங்க முடியாது!!
நான்நெருப்பு என்னிடம் யாரும் வாலாட்ட முடியாது என்றார் பிபாசா பாசு. தமன்னா, பிபாசா பாசு, இஷா குப்தா, சயீப் அலிகான் ஆகியோர் நடித்த இந்தி படம்ஹம்சகல்ஸ். சாஜித் கான் டைரக்டு செய்தார்.
இப்பட புரமோஷன் நிகழ்ச்சியைபிபாசா பாசு புறக்கணித்தார். தமன்னாவுக்கு சீன் அதிகம் கொடுத்துவிட்டு தான்நடித்த காட்சிகளை நிறைய கட் செய்ததால் பிபாசா புறக்கணித்ததாக கூறப்பட்டது.
ஆனால் பிபாசாவிடம் இயக்குனர் தவறாக நடக்க முயன்றதாலேயே அவர் புரமோஷன்நிகழ்ச்சிகளுக்கு வரமறுத்ததாக பாலிவுட் பத்திரிகைகளில் தகவல் வெளியாகிஉள்ளது.
இதுகுறித்து பிபாசா பாசு கூறியதாவது:இயக்குனர் சாஜித்என்னிடம் தவறாக நடக்க முயன்றதால்தான் நான் பட புரமோஷன் நிகழ்ச்சிக்குசெல்லவில்லை என்று வதந்தி கிளப்பி உள்ளனர். அப்படி எந்த சம்பவமும்நடக்கவில்லை. என்னிடம் யாரும் நெருங்க முடியாது. நான் நெருப்பு போன்றவள்.யாராவது தவறாக நடக்கவோ, பேசவோ முயன்றால் அவர்களை அப்போதே விரட்டியடிப்பேன்.
என்னைபாதுகாத்துக் கொள்ள எனக்கு தெரியும். என்னிடம் அப்படி நடக்க யாருக்கும்தைரியம் கிடையாது. வேறு நடிகையிடம் இயக்குனர் தவறாக நடக்க முயன்றாரா என்பதுஎனக்கு தெரியாது. ஆனால் இயக்குனர் என்னிடம் படத்தின் ஸ்கிரிப்ட் பற்றியோஎனது வேடம்பற்றியோ கூறவில்லை. சொன்னதை செய்தால் போதும் என்றார். இதை என்அம்மாவிடம் சொல்லி நான் அழுதிருக்கிறேன்.இவ்வாறு பிபாசா பாசு கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating