இசையமைப்பாளராக மாறிய ஆண்ட்ரியா!!
நடிகை, பாடகி என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் பாடகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையானார். அதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றார்.
தற்போது இவர் ராம் இயக்கத்தில் நடித்துவரும் தரமணி படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவ்வாறு பல அவதாரங்கள் எடுத்துள்ள ஆண்ட்ரியா, தற்போது நடுவராகவும் புதிய அவதாரம் எடுக்கிறார். மலையாள டிவி ஒன்றில் நடக்கும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கேற்கவிருக்கிறார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த அரண்மனை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இவர் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தமவில்லன்’ ஆகிய படங்களும் தனக்கு பெரும் புகழை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஆண்ட்ரியா.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating