சதீஷை திருமணம் செய்யத் தயார் – சமந்தா!!

Read Time:1 Minute, 38 Second

Untitled-115கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சமந்தா பேசும்போது, ‘ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது.

அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் தெரிந்ததும் இதில் விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போறாங்க என்ற ஆர்வமும். நான் நடிக்க வேண்டும் என்றும் ஆசையும் இருந்தது.

அந்த சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எனக்கு போன் செய்து கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறியது. எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. உடனே மும்பையில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸை பார்க்க விமானத்தில் பறந்து வந்தேன்’ என்று கூறினார்.

விழாவில் சதீஷ் பேசும் போது, நான் சமந்தா மாதிரியான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். அதற்கு சமந்தா சதீஷிடம் நீ ஆசைப்படுவது போல் உன்னையே கல்யாணம் கட்டிக்கிறேன் என்று மேடையில் கூறினார். சமந்தா இவ்வாறு தமாஷாக கூறியதை கேட்டதும் சதீஷ் முகத்தில் பிரகாசம் தெரிந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசாரவிடுதி சுற்றிவளைப்பு:இருவர் கைது!!
Next post 2½ வயது சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டு வழிபாடு!!