ஹாலிவுட் செக்ஸ் படத்திற்கு தடை!!
இதுஅமெரிக்கா அல்ல இந்தியா. இங்கு ஆபாச படத்துக்கு சென்சார் சான்றிதழ் தரமுடியாது என்று மறுக்கப்பட்டது. ஹாலிவுட் செக்ஸ் காமெடி படமாக உருவாகிஇருக்கிறது. செக்ஸ் டேப். கேமரன் தியாஸ், ஜாசன் சேகெல்நடித்திருக்கின்றனர். இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக மும்பையில்உள்ள சென்சார் போர்டில் தணிக்கை சான்றிதழுக்காக மனு செய்யப்பட்டது.
படத்தைபார்த்த தணிக்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் முதல் 30 நிமிடம் ஆபாச காட்சிகளாக இருந்ததை கண்டு அதிகாரிகளிடையே சலசலப்புஏற்பட்டது.
இறுதியில் இப்படத்துக்கு சான்றிதழ் தரமறுத்தனர்.இதையடுத்து ரிவைசிங் கமிட்டியிடம் அனுமதி கேட்க படத்தைதிரையிட்டனர். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இம்மாத இறுதியில் இப்படத்தைவெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அது தற்போதுநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.நடுவர் குழுவிடம் அனுமதிகேட்டு மனுசெய்யப்படுமா என்று கேட்டபோது, ரிவைசிங் கமிட்டி சான்றிதழ் தர மறுத்துதள்ளுபடி செய்துவிட்டது. இப்படம் கலாசார ரீதியாக ஒரு உணர்வுபூர்வமான படம்கிடையாது.
இதில் சமூக கருத்து எதுவும் இல்லை. எனவே நடுவர்குழுவுக்கு செல்லும் எண்ணம் இல்லை என்றார். இதுபற்றி அதிகாரி ஒருவர்கூறும்போது,இந்தியா என்பது அமெரிக்கா போன்றதல்ல. அமெரிக்காவில்என்னவெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதெல்லாம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating