பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அதிகமாக கூச்சபட கூடியவர்கள்: ஆய்வில் தகவல்!!

Read Time:1 Minute, 43 Second

fff4e67f-c4de-4e75-b5fe-f93e751682f2_S_secvpfமுகநூல் என்று அழைக்கபடும் பேஸ்புக்கை இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முகநூலில் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர்.

இன்று பெரிய அளவில் பேசப்படும் இந்த முகநூலில் தங்களது மகிழ்சியும் துக்கங்களையும் முகநூலில் பகிர்ந்து கொள்கின்றனர்.

அலபாமா பல்கலைகழகத்தின் இருந்து ஒரு இணை ஆசிரியர் ஹெசல்டன் கூறுகையில் அதிகமாக கூட்ச சுபாவம் உடையவர்கள் தான்
முகநூலில் இருக்கும் போது அதிக நேரத்தை செலவிடுக்கின்றனர். ஆனால் கொஞ்சம் தான் படங்களை ஷேர் செய்கின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் பதிவேற்றங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடன் இணைத்திருக்கும் போது எடுக்கபட்ட போட்டக்கள் முகநூலில் பார்க்கும் போது அவர்களுக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் என்று தெரிவித்தார்.

முகநூலில் பயன்படுத்துவதால் தங்களது நட்பு வட்டாரம் விரிவடையும் என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்…!!
Next post ஒரு தந்தை, இரு தாயைக் கொண்ட பெண்!!