உதயநிதிக்கு டிமிக்கி கொடுத்த காஜல்!!
தான் அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்த உதயநிதி, அதையடுத்து, நடித்த இது கதிர்வேலனின் காதல் படத்தில் நயன்தாராவுக்கு தாவினார்.
அதோடு, முதல் படத்திலேயே நயன்தாராவுடன்தான் நடிக்க ஆசைப்பட்டேன். அவர் கால்சீட் கிடைக்காததால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினேன் என்றார்.
அதையடுத்து, நடிக்கயிருந்த நண்பேன்டா படத்திற்கு காஜல் அகர்வாலை புக் பண்ணினார். அதோடு, 40 இலட்சத்தை அட்வான்சாகவும் கொடுத்தார். ஆனால், பின்னர் அவரிடம் பேசும்போது சம்பளத்தை உயர்த்தியதோடு, ஏடாகூடமாக பேசியதால் அவரை நண்பேன்டா படத்திலிருந்தே தூக்கினார் உதயநிதி.
இந்த நிலையில், தற்போது இது கதிர்வேலன் காதல் படத்தில் தன்னுடன் நடித்த நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நண்பேன்டா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் உதயநிதி. இதையடுத்து, காஜல்அகர்வாலை தொடர்பு கொண்டு அட்வான்சாக கொடுத்த 40 இலட்சத்தை உதயநிதி தரப்பு கேட்டார்களாம்.
அதற்கு, அவரோ, வாங்கிய பணத்தை திருப்பி தரும் ஐடியா இல்லை. வேண்டுமானால் ஒரு படத்துக்கு புக் பண்ணுங்கள். அதில் இந்த அட்வான்சை கழித்துக்கொள்ளலாம் என்றாராம். இதனால் இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளாராம் உதயநிதி.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating