நடிகை தற்கொலை – பிரபல நடிகரின் மகன் காரணம்?

Read Time:1 Minute, 3 Second

saiyyam-khannaஇந்தியில், த ஹான்டட் ஹவுஸ், த லாஸ்ட் ஹாரர் ஆகிய படங்களில் நடித்த மோனா கன்னா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல நடிகரின் மகன் மோனாவை காதலித்து கைவிட்டது தான் மோனாவின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மோனா கன்னாவுக்கு பெற்றோர் கிடையாது, இறந்துவிட்டனர். தங்கை ரியாவுடன் மும்பையில் தனியாக வசித்து வந்தார். சம்பவத் தினத்தன்று தங்கையை மார்க்கெட்டுக்கு அனுப்பிவிட்டு தனது அறையில் தூக்கில் தொங்கியுள்ளார் மோனா.

மார்க்கெட்டிலிருந்து வந்த ரியா, மோனாவின் அறை பூட்டியிருப்பதைப் பார்த்து, அவர் தூங்கியிருக்கலாம் என தொந்தரவு செய்யவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலியுடன் ஒரு காதல் (திரைவிமர்சனம்)!!
Next post என்னைப் போல் பிரபல நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்!!