தொழிலதிபரை மணந்தாரா அசின்?
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அசின் ‘கஜினி’ படம் மூலம் இந்திக்கு போனார். அப்படம் ஹிட்டானதால் அங்கு படவாய்ப்புகள் குவிந்தன. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் போன்ற பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கடைசியாக விஜய் ஜோடியாக காவலன் படத்தில் நடித்தார். மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அசினுக்கும் மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும் செய்தி பரவி இருக்கிறது.
இதுபற்றி அசினிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:–
நான் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். காதலிப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. தொழில் அதிபரை விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்யப் போகிறேன் என்றும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு தற்போது 26 வயதுதான் ஆகிறது. இன்னும் ஐந்து வருடங்களுக்கு திருமணம் பற்றி சிந்திக்க மாட்டேன். தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பது பற்றி பேசி வருகிறேன். ரசிகர்களுக்கு விரைவில் நல்ல தகவல் வரும். இவ்வாறு அசின் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating