டு பீஸ் நீச்சல் உடையில் த்ரிஷா இன்ப அதிர்ச்சி!!

Read Time:1 Minute, 54 Second

Untitled-138சமந்தா, தமன்னாவுடன் போட்டிக்கு தயாரானார் திரிஷா. ஹிந்தி படத்தில் டு பீஸ் நீச்சல் உடை அணிந்து இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் தமன்னா.
அவரைத் தொடர்ந்து அஞ்சான் படத்தில் சமந்தா டூ பீஸ் உடையில் கலக்கினார். இதுவரை டூ பீஸ் நீச்சல் உடையில் தோன்றாத திரிஷா முதன்முறையாக கன்னட படத்திற்காக டூ பீஸ் உடையில் நடித்து ஷாக் கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது: கமர்ஷியல் படங்களில்தான் நடித்து வருகிறேன். அஜீத்துடன் மீண்டும் நடிப்பது சந்தோஷம். அதுபோல் ஜெயம் ரவியுடனும், ‘உனக்கும் எனக்கும் படத்துக்கு பிறகு ‘பூலோகம் படத்தில் நடிக்கிறேன்.

கன்னட படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டூகுடு படம் கன்னடத்தில் பவர் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்கிறேன்.

ஆக்ஷன் படங்களில் நடிப்பீர்களா? என்கிறார்கள். இதுவரை 20 சதவீத அளவுக்கே நான் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இன்னும் நிறைய வேடங்களில் நடிக்க வேண்டி உள்ளது.

ஆக்ஷன் படங்கள் மட்டுமல்ல சரித்திர வேடங்கள் ஏற்று நடிக்கவும் ஆசை உள்ளது. இவ்வாறு திரிஷா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த சிறுவன்!!
Next post மனைவி, 3 மகள்கள் சுட்டுக் கொலை: காரணம் கௌரவமாம்!!