லண்டனில் 27 வயது தாயை பாட்டியாக்கிய 12 வயது சிறுமி!!

Read Time:1 Minute, 20 Second

d420c66a-b9aa-4cf7-8e26-37ba708f26b7_S_secvpf13 வயது காதலன் மூலம் பிறந்த குழந்தையை பிரசவித்ததன் மூலம், வடக்கு லண்டனை சேர்ந்த 12 வயது சிறுமி, பிரிட்டைன் நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத் தந்துள்ளார்.

அங்குள்ள ஆரம்பநிலைப் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுமி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகினாள். இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் 7 பவுண்டு எடையுள்ள குழந்தையை பிரசவித்தாள்.

பிறந்த குழந்தையுடனும், பிரசவித்த மகளுடனும், போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கும் அந்த பெண்ணின் தாயார், ‘பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

உடல்நிலை சற்று தேறிய பின்னர் தனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளிடம் ஆபாச இறுவெட்டு விற்றவர் கைது!!
Next post மாமியாரை லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற மருமகன் கைது!!