என்ன புரியவில்லையா?
காதல் இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை என்பது போல் டென்சன் இல்லாத மனிதர்களும் இல்லாமல் இல்லை.
அப்படி டென்சன் அதிகம் அடைவதால் சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அவர்கள் ஏன் கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டும்?
என்ன புரியவில்லையா? டென்சன் குறைய சிகிச்சை உங்கள் வாழ்க்கைத் துணையிடமே உள்ளது.
ஜூரிச் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சுவிட்சர்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில் வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் டென்சன் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 51 தம்பதிகளிடம் இது குறித்த ஆய்வை நடத்தினர்.
அதில் எப்படிப்பட்ட பணி அமைப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்களாக இருந்தாலும்,அவர்கள் வாரத்தில் பல முறை துணையைக் கட்டிப்பிடிப்பது,முத்தமிடுவது,போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு டென்சன் குறைந்திருக்கிறது.
இது வெறும் ஆய்வு மட்டுமல்ல,அறிவியல் ரீதியான உண்மை என்று ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்.
மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கி பார்த்தால்,டென்சன் பெருமளவில் குறைந்துள்ளது என்றும்,மேலும் டென்சன் மட்டுமே குறைய வேண்டும் என்று நினைத்து கட்டிப்பிடித்தால், அது ரொம்ப வேஸ்ட்.
இருவரும் முழு மனதோடு,அன்பை வெளிகாட்டி இணைந்தால்தான்,உண்மையான பலன் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating