ஹாலிவுட் பட வாய்ப்பு: நயன்தாரா, அனுஷ்கா போட்டி?
ஹாலிவுட் படத்தில் நடிக்க தமிழ் நடிகை ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். சில்வஸ்டர் ஸ்டாலன், மெல்கிப்ஸன் ஆகியோரும் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் வருகின்றனர்.
இந்திய நடிகைகளில் தமிழ் நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புகின்றனர். நடிகையை தேர்வு செய்வதற்காக அடுத்த வருடம் படக்குழு இந்தியா வருகிறது. சென்னையிலும் மும்பையிலும் சுற்றுப் பயணம் செய்து நடிகையை தேர்வு செய்கின்றனர்.
கவர்ச்சியாகவும் சண்டை காட்சிகளில் நடிப்பவராகவும் இருப்பவரை பார்த்து தேர்வு செய்கிறார்கள். நயன்தாரா பில்லா படத்தில் இது போல் கலக்கி இருந்தார். அனுஷ்கா அருந்ததி படத்தில் வாள் சண்டை போட்டார். தற்போது நடித்து வரும் ருத்ரமாதேவி படத்திலும் ராணி வேடத்தில் குதிரை யேற்றம், வாள் சண்டை சாகசங்கள் செய்கிறார். ராய் லட்சுமி, நீது சந்திரா, ஸ்ரேயா போன்றோரும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளனர். ஆனாலும் அனுஷ்கா, நயன்தாரா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating