கணவரை அசத்துவாரா நஸ்ரியா?
நடிகை நஸ்ரியா திருமணத்துக்கு தயாராகிறார். வருங்கால கணவருக்காக வகைவகையானசிக்கன் உணவு சமைக்க ஸ்பெஷல் டிரெய்னிங் எடுக்கிறார்.
நேரம், நய்யாண்டி, ராஜாராணி படங்கள் மூலம் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்தார் நஸ்ரியாநாசிம். உடன் நடிக்கும் நடிகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசு வெளிவந்தவண்ணம் இருந்தது. அத்துடன் நய்யாண்டி படத்தில் தன்னை போல் டூப்பை வைத்துகவர்ச்சி காட்சிகள் படமாக்கியதாக புகார் கூறினார். இதுபரபரப்பானது.
இந்நிலையில்திடீரென்று அவரது குடும்பத்தினர் நஸ்ரியாவுக்கு திருமண ஏற்பாடு செய்தனர்.மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம்நடந்தது. இதையடுத்து நடிப்புக்கு முழுக்குபோட்டார் நஸ்ரியா. வரும் 21ம் திகதி இவர்கள் திருமணம் கேரளாவில் நடக்க உள்ளது. திருமணத்துக்கானஅழைப்பிதழ்களை தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் நஸ்ரியா அளித்து வருகிறார்.திருமணத்துக்கு பிறகு கணவர் பஹத் பாசிலை சாப்பாட்டு விஷயத்தில்அசத்துவதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
ஏற்கனவே தனதுதாயாருடன் சிறுவயது முதலே சமையல் பழகி இருக்கிறார் நஸ்ரியா. தற்போது அவர்கற்பது கொஞ்சம் ஸ்பெஷல். ருசியான பட்டர் சிக்கன், சிக்கன் ஸ்டிவ், கீ ரைஸ்மற்றும் பிரியாணி வகைகளை சமைக்க அவர் பயிற்சி எடுத்துமுடித்திருக்கிறார்.மேலும் திருமணத்துக்கு தேவையான உடைகள், நகைகள்வாங்குவதிலும் பிஸியாக இருக்கும் நஸ்ரியா சமீபத்தில் துபாய் சென்று மேக்அப் சாதனங்களை பை நிறைய அள்ளி வந்திருக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating