திரிஷா யாருக்காக இரவு முழுவதும் தூங்கவில்லை?
அஜீத்துக்காகஇரவு தூங்காமல் விழித்திருக்கிறார் திரிஷா. அஜீத் நடிக்கும் படத்தை கவுதம்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷாநடிக்கின்றனர். பெப்பர் சால்ட் தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சிஅனுஷ்காவுடன் படமாக்கப்பட்டது.
ஏற்கனவே வீரம், மங்காத்தா படங்களில் பெப்பர்சால்ட் நிற முடியுடன் நடித்த அஜீத் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின்பிளாஷ்பேக்கில் மட்டும் கறுப்பு நிற முடியுடன் நடிக்கிறார்.
இதற்காகஉடல் குறைத்து கறுப்பு நிற தலை முடிக்கு மாறி இருக்கிறார் அஜீத்.திரிஷாவுடன் அவர் நடித்த காட்சிகள் இரவில் படமாக்கப்படுகின்றன.இது பற்றிதிரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இரவு ஷூட்டிங்.
ஆனால் எந்தபுகாரும் இல்லை. கவுதம், அஜீத் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை என் தூக்கத்தைமறக்கடித்துவிட்டது. மேலும் யூனிட்டில் உள்ளவர்களுக்கு அஜீத்தும், அருண்விஜய்யும் இணைந்து உணவு சமைத்து பரிமாறியதை மறக்க முடியாது எனகுறிப்பிட்டிருக்கிறார்.
இப்படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த டான்மகார்துர் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் கூறும்போது, அஜீத்தை ஸ்லிம்மாகபார்க்கும் போது சந்தோஷமான உணர்வு ஏற்படுகிறது. நல்ல படத்தை உருவாக்ககுழுவாக கடுமையாக உழைத்து வருகிறோம் என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating