ஒரே மரத்தில் காய்க்கும் 40 ரக பழங்கள்!!

Read Time:49 Second

24710339Untitled-1அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் சாம்வன் அகென். இவர் ஒரு புதுவிதமான மரத்தை உருவாக்கியுள்ளார்.

ஒட்டு முறையில் பல மரங்களை சேர்த்து அதை ஒரே மரமாக மாற்றியுள்ளார். அந்த மரத்தில் 40 விதமான பழங்கள் காய்கின்றன.

இந்த ஒட்டு ரக முறையை இவர் கடந்த 2008–ம் ஆண்டு தொடங்கினார். தற்போது இந்த மரம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

வசந்த காலம் தொடங்கியவுடன் இந்த மரத்தில் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, மற்றும் வெள்ளை நிறத்தினால் ஆன மலர்கள் டன் கணக்கில் பூத்து குலுங்குகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்வு!!
Next post இளைஞர்களே எயிட்ஸ் தொடர்பில் அவதானம்!!