மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்வு!!

Read Time:1 Minute, 7 Second

1756765957Untitled-1இந்தியாவில் மது குடிப்பவர்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக ஆய்வின் மூலம் தெரியவந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் மது குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 19.5 சதவீதம் இருந்தது. 74.3 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

மது குடிப்பதால் வாலிபர்களின் உடல் நலத்துக்கு மிகுந்த கேடு ஏற்படுகிறது. அதோடு அவர்களது நடவடிக்கைகளும் மோசமாக இருந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

18 வயதில் இருந்து 25 வயது வரை உள்ள இளைஞர்கள் மது குடிப்பது அதிகரித்து வருவதால் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலம் பெயர்ந்த பெண்களை சவுதி ஆண்கள் மணக்க கட்டுப்பாடு: அரசின் புதிய திட்டம்!!
Next post ஒரே மரத்தில் காய்க்கும் 40 ரக பழங்கள்!!