இளம்பெண்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த பேஸ்புக்கில் அரைநிர்வாண போஸ்!!

Read Time:1 Minute, 25 Second

unnamed (72)இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மிகக்கொடூரமாக தாக்குதல் நடத்தியது.

இதில் நேற்று ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்தனர். போர் தொடங்கி இதுவரை 1336 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன் இஸ்ரேலில் 56 ராணுவ வீரர்களும், 2 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துதவற்காக இளம்பெண்கள் சிலர் சேர்ந்து பேஸ்புக் இணையபக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதில் அரைநிர்வாணமாக தங்களது படத்தை வெளியிட்டுள்ளனர்.

தங்கள் உடலில் உதட்டு சாயத்தால் இஸ்ரேல் ராணுவ வீரர்களை வாழ்த்தி வாசங்களையும் எழுதி உள்ளனர். ஐ லவ் ஐ.டி.எப். (இஸ்ரேல் படை) என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த தளத்தை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் விரும்பி பார்க்கின்றனர். பல ஆயிரகணக்கானோர் இந்த தளத்தை பார்க்க விருப்பம் தெரிவித்து லைக் கொடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆடைகளை கழற்றி வீசி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண்!
Next post காதல் விவகாரத்தில் மோதல்: வாலிபர் உள்பட 5 பேர் காயம்!!