நான் பக்கா பொறுக்கி: நடிகை தேவதர்ஷினி!!
பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்தவர் தேவதர்ஷினி. இவர் தற்போது ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் மாறி நடிக்கின்றனர்.
வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் தேவதர்ஷினி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் சொல்லும்போது, ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ படத்தில் ஆண் ரவுடியாக, பக்கா பொறுக்கியாக நடித்துள்ளேன். இதில் நடித்தது புது அனுபவமாக இருந்தது என்றார்.
மேலும், அவரிடம் சினிமாக்களில் பெரும்பாலும் வில்லன் வேடமென்றால் ஆண்கள்தான் நடிப்பார்கள். அப்படி அவர்கள் நடிக்கும்போது பெண்களை கற்பழிக்க முயற்சிப்பது, அவர்களை கொடுமைப்படுத்துவது என்பதுபோன்ற காட்சிகள் இருக்கும்.
இப்படத்தில் நீங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அதுமாதிரியான சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் இப்படத்தில் இல்லை என்று கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating