இங்கிலாந்து குட்டி இளவரசர் 18வது வயதில் எப்படி இருப்பார்?

Read Time:1 Minute, 22 Second

975430190Untitled-1பிரித்தானியாவின் அரச குடும்பத்தின் குட்டி இளவரசர் ஒருவயதுடைய ஜோஜ். இவர் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை ஹங்கேரி நாட்டின் டிசைனர் ஒருவர் டிசைன் செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு உலகம் முழுவதும் பரவி வருகிறது.

குட்டி இளவரசர் ஜோஜ் முதலாவது பிறந்தநாள் வெகுவிமரிசையாக நடந்துள்ள நிலையில் அவர் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை கற்பனை செய்தும், அவருடைய பெற்றோர்களின் புகைப்படங்களை ஆய்வு செய்தும், ஹங்கேரி நாட்டின் டிசைனர் ஒருவர் கனிணியில் வரைந்துள்ளார்.

டிசைனிங் மற்றும் illustrator நிபுணரான இவர் ஜோஜின் பெற்றோர்கள் புகைப்படத்தை வைத்து அவரது 18 வயது படத்தை வரைந்ததாகவும், அவர் தன்னுடைய தாயாரின் குழிவிழுந்த கன்னத்தையும், தந்தையின் முக அமைப்பு மற்றும் முடி அமைப்பையும் பெற்றிருப்பார் என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கில் பெண் உறுப்பை சிதைக்க உத்தரவிட்டுள்ள போராளிகள்!!
Next post நாயகர்கள் புகழ்ச்சி – நயன் மகிழ்ச்சி!!