பிரிட்டனில் மிகப் பெரிய மார்பகத்தைக் கொண்ட பெண்; கைத்தட்டுவதற்கு முடியாமல் திணறல்..

Read Time:2 Minute, 36 Second

6151Thumபிரித்தானியாவைச் சேர்ந்த டெப்பி டெல்மர் என்ற பெண் பிரிட்டனின் மிகப் பெரிய மார்பகங்களைக் கொண்டாக பெண்ணாக மாறியுள்ளார்.

இராணுவ வீரரின் மனைவியும் 2 பிள்ளைகளின் தாயான டெப்பி டெல்மர் தனது மார்பகங்களை சிலிக்கன் சிகிச்சைகள் மூலம் பெரிதாக்க விரும்பியுள்ளார்.

இவர் தனது 28ஆவது வயதிலிருந்து பார்பகங்களை பெரிதாக்கும் சத்திர சிகிச்சைகளைச் செய்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

இயற்கையாக 30டிடி அளவிலிருந்து மார்பகங்களை தற்போது 30 கே.கே அளவானதாக சிலிக்கன் சத்திரசிகிச்சையினால் மாற்றியமைத்துள்ளார். இவரது மார்பகங்களின் நிறை சுமார் 3.5 கிலோ கிராம்களாகும்.

3ஆவது முறையாக இவருக்கு சிலிக்கன் மார்பக சத்திரசிகிச்சைகள்; செய்ய பல சத்திர சிகிச்சை நிபுணர்கள் மறுத்துள்ளனர். இருப்பினும் 8 ஆயிரம் பவுண்ட்களுக்கு (சுமார் 18 இலட்சம் ரூபா) சிக்கிச்சை மேற்கொள்ள வைத்தியர் ஒருவரை லண்டனில் கண்டறிந்துள்ளார் டெல்மர்.

5 பின்ஸ் அளவிலான பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட விசேட சிலிக்கன் இவரது மார்பக சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘நான் எங்கேனும்போகும்போது என்னைப் பார்க்கும் மக்கள் ஆச்சரியமடைகின்றனர். ஆனால் நான் எனது பொலியான மார்பகங்களை விரும்புகிறேன்.

முடியுமானளவு பெரிதாக பார்க்க விரும்புகிறேன். ஆனால் திட்டமிடப்படாமலேயே பிரித்தானியாவின் மிகப் பெரிய மார்பகங்களை உடைய பெண்ணாக இடம்பெற்றுவிட்டேன்’ என்கிறாh டெப்பி.

மார்பகங்களால் ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள டெப்பி ஒரு டொப்லெஸ் படத்துக்கு 35 பவுண்ட் (சுமார் 8 ஆயிரம் ரூபா) கட்டணம் வசூலிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டக்ளஸ்,கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் -ஜனாதிபதி ஆணைக்குழு
Next post நான்கு வயது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முதியவரை அடித்துக் கொன்ற தந்தை!!