செல்பி நிர்வாணப் புகைப்படத்தை, காதலனுக்கு அனுப்புவதற்கு பதிலாக தந்தைக்கு அனுப்பிய மகள்!
இளம் பெண் ஒருவர் தனது நிர்வாண படம் ஒன்றை, தன் காதலருக்கு அனுப்புவதற்க்கு பதிலாக தன் தந்தைக்கு அனுப்பிய விபரீதச் சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் பிறந்து பிரிட்டனின் இங்கிள்வுட் பகுதியில் வாழும் 23 வயது நிரம்பிய நிஜா கௌசர் என்ற இளம்பெண் நேற்றைய முந்தினம் தன்னை நிர்வாணமாக படம்பிடித்து தன் காதலருக்கு அனுப்ப முற்பட்டுள்ளார். ஆனால், படம்பிடித்து அனுப்பும் போது தவறுதலாக, தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார்.
அனுப்பியதும் என்ன செய்வது என்று தெரியாமல் டுவிட்டரில் நிகழ்ந்ததை கூறி, ‘அனுப்பிய தகவலை அழிக்க வழி உள்ளதா’ என்று டுவிட்டர் நன்பர்களிடம் கேட்டு டுவீட் செய்துள்ளார். இதனால் டுவிட்டர் வலைதளத்தில் பெரும் பரப்ரப்பு உண்டாகியுள்ளது.
இதில் சரியான தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில், அனைவருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு ஒரு எச்சரிக்கை டுவீட்டையும் செய்துவிட்டு சென்றுள்ளார்.
இதற்க்கிடையில், இந்த படத்தை பார்த்த இவரது தந்தை கடும் கொபத்துடன் இவரிடம் பேச கைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் இவர் அவரது அழைப்பை ஏற்க்காமல் அமைதியாக இருந்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating