பறவைகள் மோதியதே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம்: அதிகாரிகள் தகவல்!!

Read Time:1 Minute, 24 Second

25f30a53-5a00-42a1-8caa-c64085a08823_S_secvpfஅமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் பயிற்சியில் ஈடுபட்டபோது அந்த ஹெலிகாப்டர் நார்போக் நகரில் திடீரென விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த 4 வீரர்களும் இறந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமெரிக்க விமானப்படை தற்போது விசாரணை விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்தபொது பல பறவைகள் மோதியதால் விமான பாதையை உறுதிப்படுத்தும் அமைப்பு செயலிழந்துள்ளது. இதனால் ஹெலிகாப்டரை கட்டுப்படுத்த முடியாமல் பைலட் மற்றும் துணை பைலட்டு ஆகியோர் தடுமாறிய நிலையில், கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இதற்கான தெளிவான ஆதாரங்களை விசாரணைக் குழு தலைவர் பிரிகேடியர் ஜெனரல் ஜான் நார்மன் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலாராடோவைத் தொடர்ந்து வாஷிங்டனிலும் மரிஜுவானா போதைப்பொருள் விற்பனை தொடங்கியது!!
Next post தாய், தந்தை பெயரை கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா!!