ரேகாவை திருமணம் செய்த திட்டமிட்ட அமிதாப் பச்சன்!!

Read Time:1 Minute, 26 Second

2104659954downloadஇந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவர் தன் திரைப்பயணத்தில் பல வெற்றிகளை பெற்றாலும், தனிப்பட்ட வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

இதை பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்கா சமீபத்தில் போட்டு உடைத்துள்ளார். ‘சில் சிலர்’ என்ற படத்தில் அமிதாப் நடித்து கொண்டிருந்த போது தன் மனைவி ஜெயாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக முடிவு செய்திருந்தார். இப்படம் வெற்றிபெற்றால் நான் ரேகாவை திருமணம் செய்வேன் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

ஆனால் படம் படுதோல்வியடைந்ததால், தயாரிப்பாளரும், இயக்குனரும் கடுமையாக அமிதாப்பை சாடினர். அதனால் ரேகாவை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை கைவிட்டார்.

சொந்த வாழ்க்கையை, தொழில் வாழ்க்கையோடு இணைக்கக் கூடாது என்பதற்கு அவருக்கு கிடைத்த ஒரு பாடம் இது, என்று அமிதாப் குறித்து சின்கா கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் குடித்தால் என்ன தப்பு! ஆனந்த் ஷங்கர் அதிரடி!!
Next post மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் கைது!!