பிரபல நடிகையின் கணவர் மீது மற்றொரு நடிகை பாலியல் புகார்!!
சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங், அவரது சகோதர் மீது பாலிவுட் நடிகையும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நடித்தவருமான பூஜா மிஸ்ரா புகார் அளித்துள்ளார்.
இது குறித்து மும்பை மத்வா பொலிஸ் நிலையத்தில் நடிகை பூஜா மிஸ்ரா அளித்துள்ள புகாரில், தொழில் அதிபரும் நடிகை இஷா கோபிகரின் கணருமான ரோகித் நரங், மற்றும் அவரது சகோதரர் ராகுல் நரங் ஆகியோர் தன்னை புனேவில் ஒரு தனிமையான இடத்தில் காரில் வைத்து தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி உள்ளார்.
மேலும் அவர்கள் தனக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறினார்கள். கடந்த ஒருவருடமாக இருவரும் மிரட்டி வருகின்றனர். இரண்டு முறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அவர்கள் என்னை கொலை செய்யவும் முயன்றனர். கடந்த காலங்களில் அவர்கள் என்னை ஹிப்னாடிசம் செய்தனர்.
எனது மொபைல் போன் மற்றும், சமூக இணைய தளங்களின் கணக்குகளை அழித்து விட்டனர் என்றும் கூறி உள்ளார். இது குறித்து மித்வா பொலிசார் கடந்த ஜூன் 19ம் திகதி இரு சகோதரர்கள் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating