புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய டைரக்டர்!!
புதுமுக நடிகையை நிர்வாணமாக்கி காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை புறக்கணித்து பத்திரிகையாளர்கள் வெளியேறினார்கள். இதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பும்விதமாக தான் இயக்கும் ஐஸ்கிரீம் என்ற படத்திலிருந்து புதிய ஸ்டில்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வர்மா.
டோலிவுட்டில் வெளியான சீதம்மா வாகிட்லோ சிறுமல்லி செட்டு, ஹார்ட் அட்டாக், மனம் போன்ற படங்களில் நடித்த தேஜஸ்வி என்ற இளம் நடிகையை ஐஸ்கிரீம் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தும் வர்மா அவரை நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். அவரும் ஒப்புக்கொண்டார்.
சமீபத்தில் இதற்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு தளத்துக்குள் லைட் மேன், உதவியாளர்கள் உள்பட அனைவரையும் வெளியேற்றினார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என இரண்டு பேர் மட்டுமே அறைக்குள் இருந்தனர். ரகசியமாக தேஜஸ்வி நடித்த நிர்வாண காட்சிகள் படமாக்கப்பட்டன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating